March 8, 2020 – Notice

திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம் – மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்தமலோசனி அவர்களின்... Read more »