March 10, 2020 – Notice

திரு பத்மநாதன் அரவிந்தன் – மரண அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் அரவிந்தன் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரவீந்திரன், கௌரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலி அவர்களின் பாசமிகு கணவரும், அகல்யன், அரண்யா,... Read more »