March 11, 2020 – Notice

திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம் – மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காவதி மகேந்திரலிங்கம் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், குமாரசாமி மகேந்திரலிங்கம்... Read more »