March 12, 2020 – Notice

திரு அப்பையா நற்குனசேகரன் – மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா நற்குனசேகரன் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின்... Read more »