March 13, 2020 – Notice

செல்வி சுதாகரன் அஷ்னவி – மரண அறிவித்தல்

ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும், அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்... Read more »