March 14, 2020 – Notice

திருமதி செல்வமலர் வெற்றிவேலாயுதம் – மரண அறிவித்தல்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வமலர் வெற்றிவேலாயுதம் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற அப்பாதுரை, ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், வெற்றிவேலாயுதம்... Read more »