March 15, 2020 – Notice

திருமதி ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார் – மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், விமலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், யோசவ் செல்வநாயகி (மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும், அன்ரன் செல்வக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,... Read more »