March 16, 2020 – Notice

செல்வி வானுஜா விமலேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வானுஜா விமலேஸ்வரன் அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மட்டுவில் தெற்கு விமலேஸ்வரன் (குமார்) சகிலா (ஆறுகால்மடம்) தம்பதிகளின் அன்பு மகளும், அனோஜா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்வரானி,... Read more »