March 17, 2020 – Notice

திருமதி தீபா விஜேந்திரன் – மரண அறிவித்தல்

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தீபா விஜேந்திரன் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், ஜெயக்குமார் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுப்பிரமணியம் (மணியம்- கல்வியங்காடு) புவனேஸ்வரி (மலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,... Read more »

திருமதி சுலோஜனாதேவி நகுலானந்தன் – மரண அறிவித்தல்

யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோஜனாதேவி நகுலானந்தன் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், நகுலானந்தன்... Read more »

Advertisement

திருமதி சற்குணானந்தா வனஜா – மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணானந்தா வனஜா அவர்கள் 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, சற்குணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சற்குணானந்தா... Read more »