March 18, 2020 – Notice

திருமதி கீதா விஜேந்திரன் – மரண அறிவித்தல்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட கீதா விஜேந்திரன் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், பத்மாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஈஸ்வரானந்தன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜேந்திரன் அவர்களின்... Read more »