March 19, 2020 – Notice

திரு பாலசிங்கம் சிங்கராசா – மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Dandenong North ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிங்கராசா அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மயிலியதனையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யார்க்கரு கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற... Read more »