March 20, 2020 – Notice

திரு தர்மகுலசூரியன் நல்லதம்பி (குலம், Body) – மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலசூரியன் நல்லதம்பி அவர்கள் 20-03-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னார் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு... Read more »