March 21, 2020 – Notice

திரு சாமுவேல் சதாசிவம் எட்வேட் – மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் றோஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கசுந்தரம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஷியாமினி... Read more »