March 22, 2020 – Notice

திருமதி ஞானகலை கந்தசாமி – மரண அறிவித்தல்

அம்பாறை. கல்முனை நற்பட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானகலை கந்தசாமி அவர்கள் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், நற்பட்டிமுனையைச் சேர்ந்த சுந்தரன் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,... Read more »