March 23, 2020 – Notice

திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல்

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும், சுவேந்திரன்,... Read more »