March 24, 2020 – Notice

திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும், றஜிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சித்திவிநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின்... Read more »