March 25, 2020 – Notice

திரு பொன்னன் குலசிங்கம் – மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கு மணலாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rubelles ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் குலசிங்கம் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பொடியன், லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், தயாகுமாரி... Read more »